? http://m.me/TamilMentor
? http://www.TamilMentor.com
Ig http://instagram.com/dr.punithanshan
How we handle our fears will determine where we go with the rest of our lives.
—————————————————————-
பயம் என்பதுஒரு கற்று கொண்ட பழக்கம் பழக்கம், அதை மறப்பது சுலபமல்ல எனவே அதற்கு எதிரான மாற்று செயலை கற்பதுதான் சிறந்த வழி. துர்மணத்தை விரட்ட நறுமணத்தை நிரப்புவதே முதல்வழி. எனவே பயத்தை வெல்ல துணிவை கற்பதே முறையான வழி